தேகு ரோடு கண்டோன்மென்ட்
தேகு ரோடு கண்டோன்மென்ட், இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்ட நிர்வாகத் தலைமையிடமான புனே நகரத்திற்கு அருகில் அமைந்த ஒரு இராணுவப் பாசறை நகரம் ஆகும். இப்புதிய இராணுவப் பாசறை நகரம் அக்டோபர் 1958-இல் நிறுவப்பட்டது. முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள், 1940-இல் இவ்விடத்தில் இராணுவக் கிடங்குகள் அமைத்திருந்தனர்.
Read article